Daily Thanthi
ரஜினிகாந்தின் ’தர்மன்’ படத்தில் இணைந்த தெலுங்கு நட்சத்திரம் - வைரலாகும் அறிமுக வீடியோ
சென்னை, கமல்ஹாசன் தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி இணைந்துள்ளார். தர்மன் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173-வது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்கி வரும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது…