Daily Thanthi
ஷேக் ஹசீனாவை நாடு கடத்துங்கள்: இந்தியாவுக்கு வங்காளதேசம் மீண்டும் கோரிக்கை
வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து மீண்டும் வங்காளதேசத்துக்கு அழைத்து வருவதற்காக அவரை ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காளதேச அரசு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.வங்காளதேச சட்டத்துறை மந்திரி முகமது அசாதுஸ்ஸமான் இதுகுறித்து கூறியதாவது:-ஷேக் ஹசீனா எங்களது தீர்ப்பாயத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். அவர் ஒரு குற்றவாளி என்பதுதான் எங்களைப் பொறுத்தவரை அவரது அடையாளம். அவரை மீண்டும்…