Hindu Tamil Thisai
சுரேகா வாணி எச்சரிக்கை
தமிழில் காதலில் சொதப்புவது எப்படி, ஜில்லா, எதிர்நீச்சல், மெர்சல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர், தெலுங்கு நடிகை சுரேகா வாணி. இவருடைய சில வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோக்களில், சுரேகா தன்னை விட இளவயதுடைய இளைஞருடன் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனால் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக செய்…