உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய மழைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களில்தான் இன்று பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கப்போகிறது. தலைநகர் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கும், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்…