Daily Thanthi
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; தாய்மாமன் கைது
பெங்களூரு, கர்நாடகா மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஹடாடி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் 16 வயது சிறுமி வசித்து வருகிறாள். சிறுமியின் வீட்டு அருகே தாய்மாமன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் உறவினர். சிறுமிக்கு ஆசை வார்த்தைகளை கூறி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார். பாலியல் வன்கொடுமை மேலும், சிறுமியின் மீது அன்பாக இருப்பது போன்று நடித்து தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பி சென்ற அந்த…