Daily Thanthi
தென்காசியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை; மாநகராட்சி என்ஜினீயர் கைது
மாநகராட்சி என்ஜினீயர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி பீட்டர் (வயது 59). இவர் கோவை மாநகராட்சியில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக சில காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பால்சாமி பீட்டர் தனது சொந்த ஊரான வாசுதேவநல்லூர் பகுதிக்கு வந் தார். இந்த நிலையில் அவர், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக கூறப்படுகிறது. போக்சோவில் கைது இதனை அறிந்த…