Dinamani
காங்கிரஸ் கட்சிக்கான நன்கொடைகள் 75% சரிந்து ரூ. 131 கோடியாகக் குறைந்தது
புதுதில்லி: காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 20,000-க்கு மேல் கிடைத்த நன்கொடைகள், 2025-26 நிதியாண்டில் 75% சரிந்து ரூ.131 கோடியாகக் குறைந்துள்ளன; இது கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட மிகக் கடுமையான சரிவாகும். முந்தைய 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.20,000-க்கும் மேல் கிடைத்த நன்கொடைகள் ரூ. 517.39 கோடியாக இருந்த நிலையில், 2025-26 நிதியாண்டில் ரூ. 130.69 கோடியாகக் குறைந்துள்ளது. இதில் 'புரூடன்ட் எலக்டோரல் டிரஸ்ட்' வழங்கும்…