உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி விடுமுறை: ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

நீலகிரி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தீபாவளி இந்த நிலையில், இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி…

பிற தளங்களில் இதே செய்தி