உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

மான்செஸ்டர் சிட்டிக்கு அதிர்ச்சி அளித்த நாட்டிங்ஹாம்... 3-1 என வீழ்த்தி அசத்தல்

நாட்டிங்ஹாம், மான்செஸ்டர் சிட்டி அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாட்டிங்ஹாம் பாரஸ்ட் அணி வெற்றி பெற்றது. முதல் பாதி பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நாட்டிங்ஹாமில் உள்ள சிட்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டிங்ஹாம் பாரஸ்ட் - மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின. இந்தப் போட்டியின் தொடக்கத்திலேயே பாரஸ்ட் அணி அதிரடியாக விளையாடியது. ஆட்டத்தின் 6-வது நிமிடத்தில் பாரஸ்ட் வீரர் ஜெய்ர் குன்ஹா கோல் அடித்தி ஆரம்பத்திலேயே அணீக்கு…