Hindu Tamil Thisai
“மேகேதாட்டு அணை கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது” - மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்
சென்னை: “மத்திய அரசும், சுற்றுச்சூழல் நிர்வாகமும், மேகேதாட்டு அணைக் கட்ட ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது'' என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘மேகேதாட்டு அணை விவகாரத்தில் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் கர்நாடாகாவில் மேகேதாட்டு அணை கட்ட யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதோடு கர்நாடகா தனது சொந்த இடத்தில் அணைக்…