IBC Tamil
நாளையதினம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஏற்படவுள்ள சுகவீனம்
நாடு முழுவதும் சேவையில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமது கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நாளை (09) சுகவீன விடுப்புப் பதிவு செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து அறிவிப்பதற்காக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் இன்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தது. பிரச்சனைகளுக்கு உரிய கவனம் செலுத்தாத அதிகாரிகள் அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ...