உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

பட்டாசு தீப்பொறியால் மளமளவென பரவிய தீ: பாண்டி மெரினாவில் ரூ.60 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

புதுச்சேரி பாண்டி மெரினாவில் தனியார் சார்பில் ஏராளமான சுற்றுலா படகுகளை இயக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் மூலம் புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பெரும்பாலான படகுகள் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு கடலுக்குச் சென்ற நிலையில், இப்பகுதியில் சிலர் வெடித்த பட்டாசின் தீப்பொறி திடீரென அங்கிருந்த ஒரு குடிசையில் பற்றி எரிந்தது. தனைத் தொடர்ந்து, காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி, அருகில் இருந்த மற்ற ஐந்து குடிசைகளுக்கும் பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூன்றிற்கும் மேற்பட்ட தீயணைப்ப…