Puthiya Thalaimurai
நக்சலிசத்தின் அச்சுறுத்தல் முடியவில்லை..பிரதமர் மோடி அதிரடி குற்றச்சாட்டு
செய்தியாளர் - ராஜ்குமார். ர இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு பல தசாப்தங்களாக மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது நக்சலிசம். பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள், அரசு கட்டமைப்புகளைச் சேதப்படுத்துவது எனப் பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இந்த அமைப்புகள் ஈடுபட்டு வந்தன. இதனை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதன் தொடர்ச்சியாக, 2026ஆம்…