உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வெங்கட ரமண அக்கராஜு பொறுப்பேற்பு

சென்னை, சென்னையை தலைமையிடமாக கொண்ட இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் (IMU) புதிய துணைவேந்தராக டாக்டர் வெங்கட ரமண அக்கராஜு பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய அத்தியாயம் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வெங்கட ரமண அக்கராஜு நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 3-ந் தேதி அவர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். கடல்சார் கல்வி, ஆராய்ச்சி மற்றும் நிறுவனத்தின் தரத்தை மேலும் வலுப்படுத்துவதை நோக்கிய பல்கலைக்கழகத்தின்…