Daily Thanthi
மாலை நேரச் சிற்றுண்டி: பன்னீர் காய்கறி கட்லெட்!
மாலை நேரத்தில் தேநீருடன் சாப்பிடச் சுவையான சிற்றுண்டி செய்ய விரும்புகிறீர்களா? பன்னீர் மற்றும் காய்கறிகள் சேர்த்து மொறுமொறுப்பான கட்லெட் செய்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் இந்தக் கட்லெட்டை வீட்டிலேயே எளிதாகச் செய்யலாம். தேவையான பொருட்கள்; பன்னீர் – 500 கிராம், உருளைக்கிழங்கு – 3, பூண்டு – ½, வெங்காயம் – 2, பீன்ஸ் – ¼ கப், கேரட் – ¼ கப், கோஸ் – ¼ கப், குடைமிளகாய் – ¼ கப்…