உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கோவை மாணவன் மரணம்: சி.பி.சி.ஐ.டி விசாரணையில் யாரும் தப்ப முடியாது: வன்னி அரசு உறுதி

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, பள்ளிகளில் நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் சாதியப் பாகுபாடுகளைக் களைய வேண்டியது அவசியம் என்றும், சி.பி.சி.ஐ.டி விசாரணையின் மூலம் உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட்டு, தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். முதல்வரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கோவைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அகிலனுக்கு வீர வணக்கம் செலுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின்படி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஏற்கெனவே மேற்கொண்டுள்ளதாகக் கூறினார். நீதியரசர்…