Daily Thanthi
“அடுத்த முறை தங்கத்தோடுதான் வீட்டிற்கு வருவேன்” - இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய வீராங்கனை
இம்பால், “அடுத்த முறை நிச்சயம் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பேன்” என இளையோர் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வூஷூ வீராங்கனை ராஜ்குமாரி லான்சென்பி சானு நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். முதல் இந்திய வீராங்கனை செனிகல் நாட்டின் டாக்கர் நகரில் நடைபெற்ற 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டியில், மணிப்பூரைச் சேர்ந்த 15 வயதான லான்சென்பி சானு வூஷூ விளையாட்டின் மகளிர் சாங்குவான் ஒருங்கிணைந்த பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்…