உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

பல ஆண்டுகள் மீள முடியாத அடி கொடுப்போம்! அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் Warning!

செய்தியாளர் - M.மீரா அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் மீண்டும் போர் ஏற்பட்டால், இதுவரை உலகம் பார்த்திராத அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்தகட்ட தாக்குதல்கள் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் பல ஆண்டுகளுக்கு முடக்கிவிடும் என்றும் ஈரான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) விண்வெளிப் பிரிவு…