உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

எரிபொருள் சந்தையில் இனி இந்தியா ஆதிக்கம்? சொந்தக் கப்பல்களைக் களமிறக்கும் Indian Oil!

செய்தியாளர் : வெற்றிச்செல்வி இந்தியாவின் பெரும்பான்மையான எண்ணெய் தேவையை வெளிநாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் முக்கியப் பங்கு வகிப்பது பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன். இதுவரை கச்சா எண்ணெய், LPG ஆகியவற்றைக் கொண்டுவர Indian Oil பெரும்பாலும் மற்ற நிறுவனங்களின் கப்பல்களை வாடகைக்கு எடுத்தே பயன்படுத்தி வந்தது. ஆனால், இந்தக் கப்பல் போக்குவரத்தில்தான் இப்போது பெரிய மாற்றம்…