உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
BBC Tamil

மாட்டுச்சாணத்தில் இருந்து 'காரில் பயன்படுத்தும் சிஎன்ஜி' எப்படி சாத்தியம்? குஜராத்தில் 2 ஆலைகளுக்கு மோதி அடிக்கல்

பிரதமர் நரேந்திர மோதி, அண்மையில் குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள ராதன்பூர் தாலுகா மற்றும் வாவ்-தாராத் மாவட்டத்தில் உள்ள தாராத் தாலுகா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பனாஸ் டெய்ரியின் இரண்டு புதிய பயோ-சிஎன்ஜி ஆலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்.