Dinamani
இந்திரா காந்தியுடனான தீபாவளி கொண்டாட்டங்களை நினைவு கூர்ந்த சோனியா!
புதுதில்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அதிகாரப்பூர்வ வீடாக இருந்த 1, சஃப்தர்ஜங் சாலை வளாகத்தில் கொண்டாடப்பட்ட தீபாவளி நினைவுகளை, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி தனது குடும்பத்தினருடன் நினைவு கூர்ந்தார். இந்திரா காந்தி நினைவு அருங்காட்சியமாக மாற்றப்பட்டுள்ள அந்த வீட்டின் இல்லத்தின் தோட்டத்தில் தனது மகள் பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் பேத்தி மிராயா வத்ராவுடன் அமர்ந்திருந்த சோனியா, தனக்கு தீபாவளி மிகவும் பிடிக்கும்…