Maalaimalar
முதலமைச்சர் விஜய்க்காக மொட்டையடித்த தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா - மெக்காவில் பிரார்த்தனை
இஸ்லாமியர்களின் புனித தளமான மெக்காவிற்கு சென்றுள்ள தவெக எம்.எல்.ஏ. வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பதற்காக தான் வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் பகுதியில் அமைந்துள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித தளமாக பார்க்கப்படுகிறது. மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழக எம்.எல்.ஏ. முஸ்தபா, தற்போது மெக்காவிற்கு சென்ற…