Hindu Tamil Thisai
‘மாத்ருபூமி’ படத்துக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்ததா? - சல்மான் கான் மறுப்பு
சல்மான் கான், சித்ராங்கதா சிங் நடித்துள்ள ‘மாத்ருபூமி: மே வார்ரெஸ்ட் இன் பீஸ்’ திரைப்படத்தை அபூர்வா லகியா இயக்கியுள்ளார். இந்திய- சீன பாதுகாப்புப் படை வீரர்களுக்கு இடையே, கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஏற்பட்ட மோதலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சில பகுதிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சகம் சில ஆட்சேபனைகளை எழுப்பியதாகவும், கதையில் மாற்…