உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அணு ஆயுதங்களை பெற முயற்சிக்கும் ஈரானுக்கு எதிரான மிஷன் இன்னும் முடியவில்லை: இஸ்ரேல்

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியில் மீண்டும் ஈடுபட்டு வருவதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் காட்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் நடவடிக்கை இன்னும் முழுமையடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜெருசலேமில் நடைபெற்ற ராணுவ நினைவு நிகழ்ச்சியில் பேசிய காட்ஸ் ஈரான் தொடர்பாக கூறியதாவது:- ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களைப் பெறுவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக…