Hindu Tamil Thisai
கொள்ளிடம் அருகே பெரம்பூரில் வவ்வால்களுக்காக பட்டாசு வெடிக்காத மக்கள்
மயிலாடுதுறை: கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராம மக்கள் மரங்களில் வசிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்காமல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரம்பூர் கிராமம் வயல்வெளிகளும், மரங்களும் நிறைந்த இயற்கை சூழலை கொண்டது. இங்குள்ள சாலையோர மரங்களில் வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து…