Thanthi TV
TN Rain | கனமழையால் மிதந்த முக்கிய சாலை.. ஸ்தம்பித்த வாகனங்கள்
கனமழையால் மிதந்த முக்கிய சாலை.. ஸ்தம்பித்த வாகனங்கள் #heavyrain #rain #chennai #tnrain #thanthitv செங்குன்றத்தில் கனமழையால் சாலையில் தேங்கிய தண்ணீர் - வாகன ஓட்டிகள் அவதி திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குளம்போல் தேங்கியது. குறிப்பாக செங்குன்றம் பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் அமைந்துள்ள சாலையில்…