Daily Thanthi
அரிசி விலை உயர்வை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை; வெள்ளிதோறும் கையிருப்பு விவரம் கட்டாயம்
புது டெல்லி, வெள்ளிதோறும் நெல், அரிசி கையிருப்பு விவரத்தை கட்டாயம் வெளியிட வேண்டும் என வியாபாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பதுக்கலை தடுக்கவும் மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு பொது வினியோகத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வினியோ கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வாராந்திர கணக்கு மொத்த…