உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திருத்தியமைக்கப்பட்ட பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிப்பு: விவசாயிகள் அதிருப்தி

தஞ்சாவூா்: கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடியில், காலநீட்டிப்பு செய்து தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. அதன்படி, 1.5.2025 முதல் 28.2.2026 வரை என்பதில் இருந்து 1.5.2025 முதல் 31.3.2026 வரை என நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.75 ஆயிரம் வரை பயிர்க் கடன்பெற்ற 5,90,621 விவசாயிகளுக்கு கடன் தொகை முழுவது மாகவும், ரூ.75 ஆயிரத்துக்கு மேல் பயிர்க் கடன் பெற்ற 7,34,260…