Samayam Tamil
டெல்லி மிரட்டல் - எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் என்றார் வேலுமணி
அதிமுகவில் திடீர் திருப்பமாக கடந்த சில மாதங்களாக கூட்டு தலைமை வேண்டும் என குரல் கொடுத்து வந்த முக்கிய தலைவர்கள் திடீரென பின்வாங்கியுள்ளது அரசியலில் பேசுபொருளாக மாறி உள்ளது.