உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தி.மலை தீபத்திருவிழா: கண்காணிக்க குழு - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்காக மேற்கொள்ளப்படும் வசதிகளைக் கண்காணிக்க உயர்மட்ட குழு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தீப விழாவுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக காத்திருப்புக் கூடம், உணவுக் கூடம், பொருள்கள் வைக்கும் அறைகள், கழிவறைகள் ஆகியவற்றை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. கார்த்திகை தீபம்…