உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

உத்தர பிரதேசம்: காதலுக்கு எதிர்ப்பு... இளம்பெண்ணை கொன்று தற்கொலை நாடகமாடிய சகோதரர்கள்

லக்னோ, உத்தர பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் உள்ள ஜகோன் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் குஷி பிந்த், கடந்த 4-ந்தேதி அவரது வீட்டில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாக அவரது சகோதரர்கள் 2 பேர் போலீசாரிடம் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை இதையடுத்து போலீசார் குஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், குஷி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை…