Daily Thanthi
போலந்து: 6 பேரை சுட்டுக்கொன்ற நபரின் வீட்டில் 3 சடலங்கள் கண்டெடுப்பு
வார்சா, போலந்து நாட்டின் கிராகோவ் நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தளமான மார்க்கெட் சதுக்கத்திற்கு காரில் வந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த தாக்குதலில் 4 பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். தீவிர வலதுசாரி கொள்கைகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர்…