உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

2026-ல் இப்படியும் ஒரு கிராம மக்கள்... 72 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடுவதில்லையாம்..!

சிவகங்கை, சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம், எஸ். மாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 12 கிராமங்களில் கடந்த 72 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. எஸ்.மாம்பட்டி ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி மற்றும் இந்திரா நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்கள். தீபாவளியை மற்றொரு சாதாரண நாளாகவே கடந்து செல்கின்றனர். தீபாவளி நாளில்…