Daily Thanthi
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை
சென்னை, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தை கோயம்பேடு சந்தையில் 1,200-க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இக்கடைகளுக்காக தினமும் சுமார் 3 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இந்த கடைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி விடுமுறை தீபாவளி பண்டிகையையொட்டி விவசாயிகள்…