உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

சென்னை, தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை தீபாவளிப் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடி, சிரமமின்றி பணியிடங்களுக்குத் திரும்பும் வகையில் நாளை பொது விடுமுறை அளித்து ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்துள்ளது. ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம் இந்த நிலையில்…

பிற தளங்களில் இதே செய்தி