Maalaimalar
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மன் பட புதிய போஸ்டர்: அடுத்த அப்டேட் குறித்தும் தகவல்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன். அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தில் ஏற்கனவே நயன்தாரா, சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் ஸ்ரீலீலா இணைந்துள்ளார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து…