Daily Thanthi
அமெரிக்கா மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது; தேர்தல் தோல்வி குறித்து டிரம்ப் கருத்து
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில் ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மையை கைப்பற்றியது. இதன்மூலம் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் குறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:- கடந்த தேர்தலின் முடிவுகளால் அமெரிக்கா வரலாற்றில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. எனது ஆட்சிக்காலத்தில்…