IBC Tamil
மகிந்த தரப்பிலிருந்து சஜித்திற்கு பறந்த கடிதம்
சம்புத்த சாசனம் மற்றும் பிக்குகளுக்கு எதிரான வன்முறை மற்றும் நீதிமன்ற நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் தொடர்பான நாடாளுமன்ற விவாதங்களைப் பெறுவதற்குத் தலையிடுமாறு, சிறிலங்கா பொதுஜன பெரமுன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை, பொதுஜன பெரமுன பொதுச் செயலாளர் சாகர கரியவசம், எதிர்க்கட்சித் தலைவருக்கு எழுதிய ஒரு சிறப்புக் கடிதத்தில் விடுத்துள்ளார். சமீபகாலமாக, இந்நாட்டில் பௌத்த மதத்திற்கும் பிக்குகளுக்கும் எதிரான பல்வேறு வன்முறை மற்றும் அவமதிக்...