Daily Thanthi
மதுரை ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்
தீபாவளி பண்டிகை முடிந்து நாளை (திங்கட்கிழமை) தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், திங்கட்கிழமை பள்ளி, கல்லூரிகளில், அரசு அலுவ லகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளன. இத னால், தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்து விட்டு வெளியூர் செல்பவர்கள் ரெயில்களிலும், பஸ்களிலும் செல்கின்றனர். இதற்காக மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல…