Daily Thanthi
மானியத்தில் வழங்கப்படும் ஆட்டோக்கள் மஞ்சள்-சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும்- கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூரு, கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் சுமார் 3 லட்சம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்கள் மேற்கூரை மஞ்சள் நிறத்திலும், அடிப்பகுதி பச்சை நிறத்திலும் இருக்கின்றன. இந்த நிறத்தைதான் பயன்படுத்த வேண்டும் என்பது அரசின் உத்தரவு ஆகும். பெங்களூரு பசுமை தோட்டங்களின் நகரமாக இருப்பதால், அதை பிரதிபலிக்கும் நோக்கத்தில் இந்த நிறம் கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மாநில அரசின் மானியத்தல் ஏழை…