Daily Thanthi
பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்படம்; நாடு தழுவிய விசாரணை தேவை - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
சென்னை, கர்நாடகாவில் பெட்ரோலில் அளவுக்கு அதிகமாக எத்தனால் கலப்பதாக வெளியான தகவல்கள் குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி கவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடு தழுவிய அளவில் சுதந்திரமான ஆய்வு, விசாரணை நடத்த வேண்டும், விதிமீறலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது. எத்தனால் கலப்பு இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ…