உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

நடிகர் சூர்யா-ஜோதிகா தீபாவளி வாழ்த்து!

நடிகர் சூர்யா-ஜோதிகா தம்பதியினர் பொதுமக்களுக்கு மற்றும் ரசிகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை(நவ.8) உற்சாக கொண்டாடி வருகின்றனர். மேலும், இனிப்புகளைப் பறிமாறி தீபாவளி வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் சூர்யா, தனது மனைவியும் பிரபல நடிகையுமான ஜோதிகாவுடன் இணைந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு…