உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

36 வருட காத்திருப்பு வீண் போனது : சொந்த மண்ணில் குடியேற ஆசைப்பட்ட தாய் பரிதாபகரமாக உயிரிழப்பு

பலாலி மண்ணில் தம்மை குடியேற்றுமாறு போராடி வந்த தாயார் ஒருவர் தனது இறுதி ஆசை நிறைவேறாத நிலையில் இறைபதம் அடைந்துள்ளார். கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த பலாலி மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி நீண்ட காலமாக போராடி வருகின்றனர். தனது மண்ணில் , சொந்த வீட்டிலேயே தனது உயிர் போக வேண்டும். சொந்த வீட்டில் இறுதி கிரியைகள் நடைபெற வேண்டும் என்பதே தனது இறுதி ஆசை என கூறி வந்த, தாயாரான, தம்பித்துரை இளையகுட்டி என்பவர் தனது 83ஆவது வயதில், வயது மூப்பு கா...