Nakkheeran
புகைக்காடான சென்னை: ராயபுரத்தில் மிக மோசமான காற்றுத் தரம்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் புறநகர்ப் பகுதிகளில் பட்டாசுகள் அதிகளவில் வெடிக்கப்பட்டதால், நகரின் காற்றின் தரம் வெகுவாகக் குறைந்து காற்று மாசு அதிகரித்துள்ளது. அரசு அனுமதித்திருந்த மாலை 7:00 மணி முதல் 8:00 மணி வரையிலான நேரக் கட்டுப்பாட்டைத் தாண்டியும், விதியை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் காரணமாக, சென்னையின் பெரும்பாலான பிரதான சாலைகளில் பனிமூட்டம் போன்ற அடர்ந்த நச்சுப் புகைமூட்டம் சூழ்ந்து காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரவு 8:00 மணி நிலவரப்படி அதிகாரப்பூர்வ காற்றுத் தரக் குறியீட்டுப் புள்ளிவிவரங்களின்படி, சென்னையின் ராயபுரம் பக…