உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“உ.பி. தேர்தலில் 80% தொகுதிகளை கைப்பற்றுவோம்” - முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 80 சதவீத தொகுதிகளை கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெறும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தனியார் ஊடக பேட்டி ஒன்றில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜ கூட்டணி 80 சதவீத வாக்குகளைப் பெறும் என்றும், மீதமுள்ள 20 சதவீத வாக்குகள் மட்டுமே எதிர்கட்சிகளுக்குச் செல்லும் என்றும் அவர் கூறினார். முன்னதாக…