Maalaimalar
பட்டாசு வெடித்தபோது விபத்து: தமிழகம் முழுவதும் 679 பேர் காயம்
நாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிகாலை முதலே மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தீபாவளிப் பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில், தமிழகம்…