உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அமெரிக்கா - இஸ்ரேலுக்கு பதிலடி கொடூரமாக இருக்கும்: ஈரான் கடும் எச்சரிக்கை

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தங்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தால் ஈரானின் பதிலடி மிகவும் கொடூரமானதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) விண்வெளிப் பிரிவின் தளபதிக்கான ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் அலி பெலாலி (Ali Belali) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். தங்களுக்குத் தேவையான ஆயுதப் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் என்பன எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு போதுமான அளவு பாதுகாப்பாக க...