Daily Thanthi
பாரீஸ் மாஸ்டர்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்
பாரீஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டியில், அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ரோலக்ஸ் பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி தொடர் நடைபெற்றது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் 23 வயது வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பென் ஷெல்டனை எதிர்கொண்டார். 9-வது பட்டம் மொத்தம் 2 மணிநேரம் நடந்த இந்த போட்டியில், அல்காரஸ் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடினார். 7-6 (7/5), 7-5 என்ற…