சென்னை டென்னிஸ் மைதானம் புகைமூட்டத்தில் மூழ்கியது: இறுதி போட்டி தள்ளிவைப்பு
சென்னையில் நேற்று நடைபெறவிருந்த WTA 250 சென்னை ஓபன் போட்டியில், காற்று மாசுபாடு ஏற்பட்டு அதிகமான பூகைமூட்டம் காணப்பட்டதால், மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி ஒத்திவைக்கப்பட்டது. சென்னையில் உள்ள SDAT டென்னிஸ் மைதானத்தில் WTA 250 சென்னை ஓபன் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த டென்னிஸ் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஜானிஸ் ஜென் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த மாக்டா லினெட் ஆகியோர் மோதினர். காற்று மாசுபாடு அப்போது தீபாவளி பண்டிகையின் காரணமாக…