Doctor Vikatan: Post Diwali Weight gain... இதையெல்லாம் செய்தால் பழைய எடைக்குத் திரும்பலாம்!
Doctor Vikatan: என்னதான் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இருப்பவர்களுக்கும், தீபாவளியை ஒட்டி, சில கிலோ எடை ஏறுவதைத் தவிர்க்க முடியாது. அப்படி அதிகரிக்கும் எடையானது சிலருக்கு அப்படியே தங்கிவிடுகிறது. தற்காலிகமாக அதிகரிக்கும் இந்த எடையைக் குறைத்து, மீண்டும் பழைய உடல்வாகுக்குத் திரும்ப என்ன செய்ய வேண்டும்? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த உணவியல் ஆலோசகர் அம்பிகா சேகர். உணவியல் ஆலோசகர் அம்பிகா சேகர் என்னதான்…